Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Tuesday, May 5, 2026
தர்மாத்மாவும் தர்மேந்திரனும் “
தர்மாத்மாவும் தர்மேந்திரனும் “
1 தர்மம் எனில் பிரதிபலன் பாராமல் செயும் உதவி
தானம் எனில் பலன் எதிர்ப்பார்த்து செய்வது
ஆன்மாவின் குணம் :
பிரதிபலன் பாராமல் உதவி செயும் குணம் கொண்டது
அதனால் தர்மாத்மா என பேர்
ஏன் எனில் ??
அது ஏற்கனவே பூரணம்
அதுக்கு நம்மால் ஆக வேண்டியது ஏதுமிலை
ஆகையால் நம்மிடம் ஏதும் எதிர்ப்பார்ப்பதிலை
2 தர்மேந்திரன்
எனில்
யார் ?? எந்த சாதகன் ??
தன் பஞ்ச இந்திரியங்களையும்
தர்மம் ஆகிய ஆன்மா நோக்கி செலுத்துகிறானோ ??
அவன் தர்மேந்திரன் ஆவான்
அப்போது அவன் இந்திரஜித்தும் ஜிதேந்திரியனும் ஆவான்
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.