பெயர்கள் சன்மார்க்க விளக்கம்
1 முத்துலிங்கம் – முத்துக்குமரன் மாதிரி இந்த பெயர்
முத்துக்குமரன் என்ன அர்த்தமோ அதே விளக்கம் தான் இந்த பேர்க்கும்
முத்து = விந்துவால் உண்டாவது
முருகனுக்கு வரும் போது அது முத்துக்குமரன்
சிவத்துக்கு வரும் போது முத்துலிங்கம்
2 ராமலிங்கம் – ராம + லிங்கம்
ராம – ரா + ம
ரா – ரவி – சூரியன்
ம – மதி
ரவி மதி கூடி உண்டான ஆன்மா தான் லிங்கம் என்பதை விளக்க வந்த பேர் இது
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.