Friday, May 1, 2026

விஞ்ஞானமும் மெய்ஞ்ஞானமும் “

விஞ்ஞானமும் மெய்ஞ்ஞானமும் “ விஞ்ஞானம் : மனிதன் இறந்த பின்னும் அவன் மூளை சுமார் 8 நிமிடம் வேலை செய்து , அவன் வாழ்க்கையை படம் போல் காட்டுமாம் மெய்ஞ்ஞானம் : நம் முன்னோர் இதை ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே – சித்திர குப்தன் நம் இறப்பின் போது நம் வாழ்வை காட்சிகளாக காட்டுவார் என கூறி இருக்கார் ஆனால் விஞ்ஞானம் இப்போது தான் இதை கண்டுபிடித்துளது “ விஞ்ஞானத்தின் பணி ?? மெய்ஞ்ஞானம் கூறியதை நிரூபிப்பது தான் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.