Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Wednesday, May 6, 2026
வள்ளல் பெருமான் வாழ்வில் நடந்த உண்மை சம்பவங்கள் 9
வள்ளல் பெருமான் வாழ்வில் நடந்த உண்மை சம்பவங்கள் 9
ஒரு வட நாட்டு சித்தர் வள்ளல் பெருமானை சவாலுக்கு அழைத்து – ஒரு கத்தி கொடுத்து தன் உடலை வெட்ட சொன்னார்
கத்தி உடைந்து விட்டது
தன் உடலை வெட்டச் சொன்னார் வள்ளல்
அவர் செய்தார்
கத்தி காற்றில் மிதந்து தான் சென்றதே ஒழிய – உடலை ஒன்றும் செய்யவில்லை
மீண்டும் மீண்டும் முயற்சி செய்து தோல்வி தான்
அவர் வள்ளல் காலில் பணிந்து சென்றுவிட்டார்
இது அகத்தியர் கூட தன் அந்தரங்க தீஷா விதி நூலில் குறிப்பிட்டுள்ளார்
தச தீஷையில் இந்த அனுபவம் சித்திக்கும்
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.