வாழ்க்கையின் நிதர்சன உண்மை - 57
RO வில்
5 லிட்டர் நீரை கொடுத்தால்
ஒரு லிட்டர் சுத்த நீர் கிடைக்கும்
அது போல்
ஒரு 5 மணி நேரம்
சாதனம் செய்தால் தான்
ஒரு 10 நிமிடம் மனம் அடங்கிய
அனுபவம் சித்திக்கும்
அதே போல்
பல பிறவிகள் வீணான பின் தான்
நல்ல பயனுள்ள பிறவி சித்திக்கும்
இது உண்மை
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.