தெளிவு 525
நாணல் மாதிரி வளைந்து கொடுக்கின்றார்
வாழ்வில் பணியில் முன்னேறுகிறார்
வசதியில் அந்தஸ்தில் எங்கோ போகிறார்
அவ்வாறே தான்
பிரணவத்தை வளைக்கும் ஆன்ம சாதகனும்
சாதனத்தில் மேலே மேலே போகிறார்
அருளில் முன்னேறுகிறார்
என்ன ??
முன்னது புறம்
பின்னது அகம்
அவ்ளோ தான் வித்தியாசம்
வெங்கடேஷ் See less
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.