Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Monday, May 18, 2026
சன்மார்க்கம் சாதனா மார்க்கம் அல்ல சகஜ மார்க்கம் - 2
சன்மார்க்கம் சாதனா மார்க்கம் அல்ல சகஜ மார்க்கம் - 2
இதை தியானம் தவம் செய்ய வழி துறை அறியாதார் கட்டவிழ்த்த கதை – பேசும் மிகப்பிரபலமான வசனம் –
காப்பி அடித்தது : உரை நடையில் இருந்து
சகஜம் என்றால் என்னவென்றே தெரியாமல் உளறுகிறார்கள் நம் மக்கள்
சகஜம் :: இதுக்கு பிரமாணம்
“ எத்தொழிலை செய்தாலும்
ஏது அவத்தைப்பட்டாலும்
முத்தர் மனம் இருக்கும் மோனத்தே
வித்தகமாய்க்காதி விளையாடி இரு கை வீசி வந்தாலும்
தாதி மனம் நீர்க்குடத்தே தான் “
எல்லாரும் வள்ளல் பெருமான் அவர் காட்டுக்க்கு சென்று தவம் செய்விலை – மக்களோடு மக்களாக இருந்தார் – அதனால் அவர் சகஜத்தில் இருந்தார் – தவம் செய்யவில்லை என்ற வாதம் நகைப்புக்குரியது
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.