Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Thursday, May 14, 2026
அருள் எப்படி வேலை செயும் ?? 2
அருள் எப்படி வேலை செயும் ?? 2
உண்மை உதாரணம் :
ரிலையன்ச் பொது மேலாளர் – இலை நிர்வாக இயக்குனர் பதவி
அதில் இருப்பவர் உயர்ந்த – வேலைகள் தான் செய்ய வேணுமே அல்லாது – அரிசி பருப்பு வாங்க மளிகைக்கடை – தோட்ட வேலை – பால் வாங்கி வருவது போன்ற அற்ப வேலைகள் செய்வது அபத்தம்
அவர் எப்படி வேலை எங்கு நிர்வாகம் கவனித்தால் கொழுத்த லாபம் பார்க்க முடியும் ??
எங்கு உற்பத்தி பின் தங்கி இருக்கு எப்படி சரி செய்வது என எண்ண வேணுமே அல்லாது இது மாதிரி சில்லறை வேலைகள் பத்தி எண்ணக்கூடாது
அதுக்கு அந்த நிறுவனமே தனித்தனி பணியாள் அமர்த்தி அந்த சின்ன சின்ன வேலைகள் செய்துவிடும்
அப்படித்தான் அருளும் ஆன்ம சாதகனும் அவன் சாதகத்தில் கவனம் செலுத்த அவனுக்கு தேவையானதை அதுவே பூர்த்தி செய்யும்
உணவு உறையுள் தேவைகள் அருளே கவனித்துக்கொள்ளும்
அதுக்கு சாதகன் தகுதி அடைந்து இருக்கோணும்
இது தான் அருளின் அற்புத செயல்பாடு ஆம்
வெங்கடேஷ் See less
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.