தெளிவு - 152
இளமையில் ஓடி ஆடி
உழைப்பது எதுக்கு ?
முதுமையில்
"சும்மா உட்கார்ந்தும் "
" அக்கடா என உட்கார்ந்தும் சாப்பிடத்தான் "
முடிவில் பிணமாகப் போகத்தான்
இது போல் தான்
ஒரு சாதகனும்
முட்டி மோதி
தியான தவ ஜெபங்கள்
செய்வது எதுக்கு??
சும்மா இருந்து
ஞானி ஆகி
சமாதி சித்தி அடையத் தான்
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.