Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Wednesday, February 4, 2015
நெற்றிகண்ணை திறப்பதற்கான வழி ; பரமபத - சொர்க்க வாசல் திறக்கும் வழி
நெற்றிகண்ணை திறப்பதற்கான வழி ; பரமபத - சொர்க்க வாசல் திறக்கும் வழி
ஆன்மாவை அடையும் படிகள்/வழிகள்
1. இரு திருவடிகளும் புருவமத்தியில் இணைதல்
2. இரு கண்மணிகளும் மேலேறி, புருவமத்தியில் பார்வைகளுடன் கலத்தல்
3 கண்மணிகள் சூக்கும நாத விந்து கலைகளை வெளிப்படுதுதல்
( நெற்றிநடுவில் நீல ஒளியாகத் தோன்றல் )
4 சூக்கும பஞ்ச பூத - இந்திரிய சக்திகள் பிரணவத்தில் கலத்தல்
5 சூக்கும நாத விந்துக்களினாலும், சூக்குமபஞ்ச இந்திரிய சக்திகளின் கூட்டுறவாலும் திருவடிகளும், மனமும் அசைவற்று நிற்றல்
6 அதனால் மூலாக்கினி உதயமாகுதல்
7 மூலாக்கினியால் மனோ நாசம் - மனம் அடங்கிப் போதல்
8 மேலும் மூலாக்கினியால் நாதம் உண்டாகுதல்
விந்து - பரவிந்துவாக மாற்றம் அடைதல் :
9. சாதனை பலத்தால் சிவக்கலை உருகுதல்
10 கண்மணிகளினால் சிவக்கலை ( விந்து ) நடு நெற்றிக்கு மேலேறுதல்
11. மூலாக்கினியால் விந்து - பரவிந்துவாக மாறுதல்
12 நாதத்தால் பரவிந்து வாசியுடன் கலத்தல்
13 விந்து + வாசி சுழிமுனை நாடியில் பிரமப்புழைக்கு விரைந்து ஏறுதல்
14 பிரமரந்திரம் திறப்பு - பரமபத வாசல் திறப்பு - உள் பிரவேசித்தல்
15 மூலாக்கினியின் தகிப்பால் மும்மல நாசம் - பழ வினைகளும் நாசம்
16 ஆன்ம தரிசனம் - மௌனம் - 1008 இதழ் கமலம்
முற்றும்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.